சொகுசு வாழ்கை வாழ்ந்த அஸ்வின், மண்குடிசை வீட்டிற்கு செல்லும் நிலை!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தண்ணீரை சேமிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது மிகுந்த அக்கறையுடன் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இவர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார். அஸ்வினின் பெற்றோர் நாகப்பட்டினம் மாவட்டம், … Continue reading சொகுசு வாழ்கை வாழ்ந்த அஸ்வின், மண்குடிசை வீட்டிற்கு செல்லும் நிலை!!